RSS

நம் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

நம் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

 

ஏப்ரல் 20 ம் தியதி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்திருந்த்து, அதில் இராஜாக்கமங்கலம் துறையை சார்ந்த நண்பர் பி.எஸ்.ஆர்.டென்சன் சில பல தகவல்களை அனுப்பி இருந்தார், நமது மாணவர்கள் பயன் பெறும் வகையில் அச்செய்தி இருந்த காரணத்தால் அதைஇங்கே தருகிறேன் . .

மாணவர்கள் பயன் பெற்று மகிழ வாழ்த்துக்கிறேன்

Our CHENNAI PARAVAR WELFARE ASSOCIATION has got 200 seats for the academic year 2012- 2013 from theJEPPIAAR INSTITUTIONS in Chennai with the help of our Association’s Hon. President S.MICHAEL FERNANDO. All the seats are in concessional base  for all courses like B.E, M.E, etc. All the 200 seats are for our community students they are located in three districts like Kanyakumar, Thirunelveli, Tuticorin. The great opportunity is created by our CHENNAI PARAVAR WELFARE ASSOCIATION president , Secretary and treasurer etc. So I request you my brother and sisters to utilise the opportunity and change your life style and our community life style . Interested people please contact the following Telephone, Mobile numbers and e-mail.

“Unity is our Achievement “

Telephone No. PARAVAR WELFARE ASSOCIATION – Chennai – 044-26567337

 

Mr. A.J.EVARIUS FERNANDO – 9444245262, Mr. B.S.R.Denson -9043411867

 

இப்படியாக நமது மூன்று கடற்கரை மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் சென்னையில் அமைந்துள்ள ஜேபியார் கல்லூரிகளில் நமது பரவர் சமுதாயத்திற்கென்றே 200 சீட்களை ஒதுக்கப்பெற்று தந்துள்ள சென்னை பரவர் முன்னேற்ற சங்கத்திற்கு எனது நன்றிகள் . .

மென்மேலும் இதுபோன்ற உண்மையான நோக்கத்துடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

 

அதேபோன்று அக்கடித்த்த்தில் வேலை வாய்ப்பு குறித்த ஒரு பகுதியும் இருந்த்து அது இங்கே

 

Police Constable/ FiremenDate of posting:3 April

Eligibility: Other Courses
Location: Chennai
Job Category: Govt Sector, Others
Last Date: 30 April 2012

Job Type: Full Time
Hiring Process: Written-test.

Job Details

 

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB), invites applications for the post of Police Constable/ Firemen www.freshersworld.com

Sl. No.

Post Name

No. of Post

1.

Police Constable Grade-II

12152

2.

Jail Warders Grade-II

377

3.

Firemen

791

Qualifications : Candidates must be class 10th Passed from recognized board

Age Limit : 18 years – 24 years as on 01/07/2012.

Pay Scale : Rs.5200 to 20200 + Rs.1900 GP

Selection Process : Selection of the candidates will be made on the basis of written examination, PET and Interview. Written Examination will be of 80 Marks consisting of Multiple Choice Questions. The Test will be based on General Knowledge carrying 50 marks and Psychology of 30 Marks.

 

How to apply

Please Login / Register to view How to apply?

Login to View

 

Company Profile

Tamil Nadu Uniformed Services Recruitment Board, P.T. Lee. Chengalwaraya Naicker Building, No. 807 2nd Floor, Anna Salai, Chennai – 600002

Other Related Sections

. Indian Navy Recruitment 2012

TATA Recruitment 2012

 

பயன் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்

நெ.ரெஜோலன் . . . 

 
Leave a comment

Posted by மேல் April 23, 2012 in பகுக்கப்படாதது

 

குறிச்சொற்கள்: , , ,

 
Follow

Get every new post delivered to your Inbox.